O Kaṇṇa! If You Leave, Our Souls Will Be Scorched.
கண்ணா! நீ பிரிந்தால் எம் ஆவி வெந்துவிடும்
3808 தொழுத்தையோம்தனிமையும்துணைபிரிந்தார்
துயரமும் நினைகிலைகோவிந்தா! * நின்
தொழுத்தனிற்பசுக்களையேவிரும்பித்
துறந்தெம்மையிட்டவைமேய்க்கப்போதி *
பழுத்தநல்லமுதினின்சாற்றுவெள்ளம்
பாவியேன்மனமகந்தோறுமுள்புக்கு
அழுத்த நின்செங்கனிவாயின்கள்வப்பணிமொழி
நினைதொறும்ஆவிவேமால்.