O Vāmana! Come and Grace Me So That I May See You.
வாமனா! நான் காணுமாறு வந்தருள்க
3190 கொள்ளமாளாவின்பவெள்ளம் கோதிலதந்திடும் * என்
வள்ளலேயோ! வையங்கொண்ட வாமனாவோ! என்றென்று *
நள்ளிராவும்நண்பகலும் நானிருந்தோலமிட்டால் *
கள்ளமாயா! உன்னை என்கண்காணவந்தீயாயே.
Your browser does not support the audio element.
audio