TVM 7.2.11

Those Who Recite These Verses Will Be Immersed in Supreme Bliss.

இவற்றைப் படித்தோர் பேரின்பத்தில் மூழ்குவர்

3474 முகில்வண்ணனடியையடைந்தருள்சூடி

உய்ந்தவன் மொய்புனல்பொருநல் *

துகில்வண்ணத்தூநீர்ச்சேர்ப்பன் வண்பொழில்சூழ்

வண்குருகூர்ச்சடகோபன் *

முகில்வண்ணனடிமேல்சொன்னசொல்மாலை

ஆயிரத்திப்பத்தும்வல்லார் *

முகில்வண்ணவானத்திமையவர்சூழ

விருப்பர் பேரின்பவெள்ளத்தே. (2)

Text size