TVM 9.10.2

O Devotees! Worship the Lord of Tirukkaṇṇapuram with Flowers.

தொண்டர்களே! திருகண்ணபுரத்தானை மலரிட்டு இறைஞ்சுமின்

3773 கள்ளவிழும்மலரிட்டு நீரிறைஞ்சுமின் *

நள்ளிசேரும்வயல்சூழ் கிடங்கின்புடை *

வெள்ளீயேய்ந்தமதிள்சூழ் திருக்கண்ணபுரம்

உள்ளி * நாளும்தொழுதெழுமினோ தொண்டரே!

Text size