TVM 7.8.4

O Kaṇṇa! What Stratagems are Yours!

கண்ணனே! என்னே உன் உபாயங்கள்

3533 கள்ளவிழ்தாமரைக்கண்கண்ணனே! எனக்கொன்றருளாய் *

உள்ளதுமில்லதுமாய்உலப்பில்லனவாய்வியவாய் *

வெள்ளத்தடங்கடலுள் விடநாகணைமேல்மருவி *

உள்ளப்பல்யோகுசெய்தி இவையென்னவுபாயங்களே!

Text size