TVM 6.2.8

O Lord! If You Besiege Me, Others Will Scorn.

மூர்த்தியே! என்னை நீ வளைத்தால் பிறர் ஏசுவர்

3361 பிணக்கியாவையும்யாவரும் பிழையாமல்பேதித்தும்பேதி யாதது * ஓர்

கணக்கில்கீர்த்திவெள்ளக் கதிர்ஞானமூர்த்தியினாய்! *

இணக்கியெம்மையெந்தோழிமார் விளையாடப்போது மினென்னப்போந்தோமை *

உணக்கிநீவளைத்தால் என்சொல்லாருகவாதவரே?

Text size