TVM 5.8.2

O Lord of Tirukkuṭantai! What Shall I Do?

திருக்குடந்தைப் பிரானே! நான் என்ன செய்வேன்?

3311 எம்மானே! என்வெள்ளைமூர்த்தி! என்னையாள்வானே! *

எம்மாவுருவும்வேண்டுமாற்றால் ஆவாய்! எழிலேறே! *

செம்மாகமலம்செழுநீர்மிசைக்கண்மலரும் திருக்குடந்தை *

அம்மாமலர்க்கண்வளர்கின்றானே! என்நான் செய்கேனே?!

Text size