Synonyms

Jump to facet filters

அப்பூச்சிப் பாடல்

பூச்சி காட்டும் பாடல்கள்

அவன் பாடல் பாடும்

அவன் பாடல்களையே பாடும்

ஆடல் பாடல் இவை

ஆடல் பாடல் இவைகளை

பண் ஆர் பாடல்

இனிய பண்ணில் இசையில்

இன் கொள் பாடல்

இனிய பாடல்களான

இன்பப் பாடல்

இன்பம் விளைக்கவல்ல

இன்பப் பாடல்

இனிய பாசுரங்களை

இன்பப் பாடல்

இந்த இனிய பாடல்களான

இப்பன்னு பாடல்

இப்பாசுரங்களை

இம் மன்னு பாடல்

பாசுரங்களை பாட

பாடல் இவை

இந்த பத்துப்

பாடல் பத்து இவை

இப்பத்துப் பாசுரங்களை

ஈது என்ன பாடல்?

இது என்னவிதமான பாட்டு

உரைக்கின்ற பாடல்

அழைக்கும் இந்த பாடலான

பாடல் ஓராயிரத்துள்

ஓராயிரம் பாசுரங்களுள்

பாடல் ஓர்

ஒப்பற்ற பாடல்களான

ஓர் மானிடம் பாடல்

அற்ப மனிதர்களைப் பாடுவதால்

பாடல் கேட்டு

பாடல் கேட்டு

சீர் மலி பாடல்

சிறப்பு மிக்க பாடல்களான

பாடல் செய்யேனே

பாட மாட்டேன்

Hierarchy +

Divya Desam +