My Master is He Who Caused Me to Sing.
என்னைப் பாடச் செய்வித்தவன் என்னம்மான்
3853 நண்ணாவசுரர்நலிவெய்த நல்லவமரர்பொலிவெய்த *
எண்ணாதனகளெண்ணும் நன்முனிவரின்பம்தலைசிறப்ப *
பண்ணார்பாடலின்கவிகள் யானாய்த்தன்னைத்தான்பாடி *
தென்னாவென்னும்என்னம்மான் திருமாலிருஞ் சோலையானே.