Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –3-10-4-
பரிவு இன்றி வாணனைக் காத்தும் என்று அன்று படையொடும் வந்து எதிர்ந்ததிரிபுரம் செற்றவனும் மகனும் பின்னும் அங்கியும் போர் தொலையப்பொரு சிறைப் புள்ளைக் கடாவிய மாயனை ஆயனைப் பொன் சக்கரத்துஅரியினை அச்சுதனைப் பற்றி யான் இறையேனும் இடர் இலனே.–3-9-4-
ஒரு அநிஷ்ட கந்தம் வாராதபடி வாணனை ரக்ஷிக்க என்று ப்ரதிஜ்ஜை பண்ணிக் கொண்டு ச ஸைன்யனாய் வந்து ப்ரத்யவஸ்திகனான