TNT 1.9

எம்பிரானே! நீ எங்கே இருக்கிறாய் ?

2060 வங்கத்தால்மாமணிவந்துந்துமுந்நீர்
மல்லையாய்! மதிள்கச்சியூராய்! பேராய்! *
கொங்கத்தார்வளங்கொன்றையலங்கல்மார்வன்
குலவரையன்மடப்பாவைஇடப்பால்கொண்டான்
பங்கத்தாய்! * பாற்கடலாய்! பாரின்மேலாய்!
பனிவரையினுச்சியாய்! பவளவண்ணா! *
எங்குற்றாய்? எம்பெருமான்! உன்னைநாடி
ஏழையேன்இங்ஙனமேஉழிதருகேனே.
2060 vaṅkattāl mā maṇi vantu untu munnīr
mallaiyāy * matil̤ kacciyūrāy perāy *
kŏṅkat tār val̤aṅ kŏṉṟai alaṅkal mārvaṉ *
kulavaraiyaṉ maṭap pāvai iṭappāl kŏṇṭāṉ **
paṅkattāy pāṟkaṭalāy pāriṉ melāy
paṉi varaiyiṉ ucciyāy paval̤a vaṇṇā! *
ĕṅku uṟṟāy? ĕm pĕrumāṉ uṉṉai nāṭi *
ezhaiyeṉ iṅṅaṉame uzhitarukeṉe-9

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

2060. You stay in Thirukadalmallai on the ocean where ships bring precious diamonds and in Thirukkachi surrounded with forts and in Thirupper (Koiladi). As part of your body, you have Shivā, adorned with a beautiful kondrai garland dripping with honey who shares his body with Shakthi, the daughter of the king of the Himalayas. You, the highest in the world, beautiful as coral (Thiruppavalavannā), rest on Adisesha on the milky ocean and stay on the peak of the Himalayas, the snow mountains. I, a poor man, wander everywhere looking for you.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வங்கத்தால் கப்பல்களால்; மா மணி சிறந்த ரத்னங்களை; வந்து கொண்டு வந்து; உந்து தள்ளுமிடமான; முந்நீர் கடற்கரையிலுள்ள; மல்லையாய்! திருக்கடல் மல்லையில் இருப்பவனே!; மதிள் மதிள்களையுடைய; கச்சியூராய்! திருக்கச்சியில் இருப்பவனே!; பேராய்! திருப்பேர் நகரிலிருப்பவனே!; கொங்கத் தார் தேன்நிறைந்த; வளங் கொன்றை வளமுள்ள கொன்றை; அலங்கல் மார்வன் மாலையை அணிந்தவனான; குலவரையன் மலையரசனின்; மடப் பாவை பெண் பார்வதியை; இடப்பால் இடது பக்கம்; கொண்டான் கொண்ட சிவனை; பங்கத்தாய்! வலது பக்கத்திலுடையவனே!; பாற்கடலாய்! திருப்பாற்கடலில் இருப்பவனே!; பாரின் மேலாய்! பூமியில் உள்ளவர்களுக்காக; பனி வரையின் திருவேங்கட மலையின்; உச்சியாய்! உச்சியில் இருப்பவனே!; பவள வண்ணா பவளம் போன்ற நிறமுடையவனே!; எங்கு உற்றாய்? எங்கிருக்கிறாய்?; எம்பெருமான்! எம்பெருமானே!; உன்னை நாடி உன்னை நாடி; ஏழையேன் எளியனான அடியேன்; இங்ஙனமே இங்ஙனம்; உழிதருகேனே அலைகிறேனே
munneer mallaiyāy ŏh ŏne who lives in thiruk kadal mallai (dhivya dhĕsam, modern day mahābalipuram) by the shore; māmaṇi vandhu undhu which brings and pushes the best gems; vangaththāl̤ by ships!; madhil̤ kachchi ūrāy ŏh ŏne who lives in the city of kānchee having divine ramparts / walls!; pĕrāy ŏh ŏne having divine presence in the city of thiruppĕr!; kula varaiyan madappāvai idappāl koṇdān pangaththāy ŏh ŏne having on one side (of ḥis body) the rudhran who is having in the left side (of his body) acquiescent/beautiful pārvathi, who is the daughter of himavān who is the best of kings,; kongath ār val̤am konṛai alangal mārvan and such (rudhran is ) having in ḥis chest the garland of koṇṛai flower that is having honey and much beauty.; pārkadalāy ŏh ŏne who is resting in the divine milky ocean!; pārin mĕlāy ŏh ŏne who incarnated in the earth (for doing good to those living here)!; pani varaiyin uchchiyāy ŏh ŏne who stood at the top of cool divine thirumalai (thiruvĕnkatam)!; paval̤a vaṇṇā ŏh ŏne having pleasant divine body like a coral!; engu uṝāy where have ẏou gone in to?; emperumān ŏn my lord!; unnai nādi searching for ẏou,; ĕzhaiyĕn adiyen having the wish in vain, am; uzhithargĕnĕ roaming; inganamĕ in these ways only.

Detailed WBW explanation

vangaththāl māmaṇi vandhu undhu munneer mallaiyāy

A devotee named Puṇḍarīka had woven a garland on this shore and thought, "We must adorn Him with this before it loses its freshness." Since Emperumān resides on the other side of the sea, he began draining the seawater, thinking that he could not approach Him unless the sea dried up. Witnessing the depth of his devotion,

+ Read more