2716 தென்னன் உயர் பொருப்பும் தெய்வ வடமலையும் *
என்னும் இவையே முலையா வடிவு அமைந்த **
அன்ன நடைய அணங்கே * அடி இணையைத்
தன்னுடைய அங்கைகளால் தான் தடவத் தான் கிடந்து * ஓர்
உன்னிய யோகத்து உறக்கம் தலைக்கொண்ட பின்னை * 4
2716 tĕṉṉaṉ uyar pŏruppum tĕyva vaṭamalaiyum *
ĕṉṉum ivaiye mulaiyā vaṭivu amainta **
aṉṉa naṭaiya aṇaṅke * aṭi iṇaiyait
taṉṉuṭaiya aṅkaikal̤āl tāṉ taṭava tāṉ kiṭantu * or
uṉṉiya yokattu uṟakkam talaikkŏṇṭa piṉṉai * 4