PTM 2.3

உந்தியில் நான்முகனைப் படைத்து அவனைக்கொண்டு நான்மறைகளை வெளிப்படுத்தியவன் நாராயணன்

2715 வானியங்குதாரகைமீன் *
என்னும்மலர்ப்பிணையலேய்ந்த * - மழைக்கூந்தல்
2715 vāṉ iyaṅku tārakai mīṉ *
ĕṉṉum malarp piṇaiyal eynta * mazhaik kūntal 3

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2715. whose (earth goddess) hair is the clouds. and the stars are the flower garlands that decorate it. (3)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வான் இயங்கு ஆகாசத்திலுள்ள; தாரகை மீன் நக்ஷத்திரங்கள்; என்னும் மலர் என்னும் மலர் மாலை; பிணையல் ஏய்ந்த அணிந்தவளும்; மழை மேகங்களாகிற; கூந்தல் கூந்தலையுடையவளும்
vān iyangu thāragai mīn ennum the stars which roam around in the sky; malar piṇaiyal ĕyndha decorated with kadhamba mālai (garland strung with a medley of flowers); mazhaik kūndhal having a flowing tress similar to clouds