PTM 2.4

உந்தியில் நான்முகனைப் படைத்து அவனைக்கொண்டு நான்மறைகளை வெளிப்படுத்தியவன் நாராயணன்

2716
தென்னனுயர்பொருப்பும் தெய்வவடமலையும் *
என்னுமிவையே முலையாவடிவமைந்த *
அன்னநடையவணங்கே * - அடியிணையைத்
தன்னுடையவங்கைகளால் தான்தடவத்தான்கிடந்து * ஓர்
உன்னியயோகத்து உறக்கந்தலைக்கொண்ட பின்னை *
2716 tĕṉṉaṉ uyar pŏruppum tĕyva vaṭamalaiyum *
ĕṉṉum ivaiye mulaiyā vaṭivu amainta **
aṉṉa naṭaiya aṇaṅke * aṭi iṇaiyait
taṉṉuṭaiya aṅkaikal̤āl tāṉ taṭava tāṉ kiṭantu * or
uṉṉiya yokattu uṟakkam talaikkŏṇṭa piṉṉai * 4

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

2716. The tall hills of the Pandya king (/Thirumālirucholaimalai) and the divine northern Himalayas (/Thiruvenkatam) are her breasts, and she walks like a swan. (4) As the lord sleeps in deep yoga her beautiful hands caress his feet.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தென்னன் உயர் பொருப்பும் திருமாலிருஞ்சோலை; தெய்வ வடமலையும் திருவேங்கடமலை என்னும்; இவையே இவை இரண்டும்; முலையா ஸ்தனங்களாகவும்; வடிவு அமைந்த வடிவு அமைந்த; அன்ன அன்னத்தின்; நடைய நடையையொத்த நடையை உடைய; அணங்கே தெய்வப் பெண்ணாகிய திருமகள்; தன்னுடைய தன்னுடைய; அங்கைகளால் அழகிய கைகளால்; தாமரைபோல் தாமரை போன்ற; அடி இணையை தான் தடவ திருவடிகளைத் தான் பிடிக்க; தான் கிடந்து ஓர் தான் சயனித்து; உன்னிய உறக்கம் என்னும்; யோகத்து ஒரு யோகநித்திரை; தலைக்கொண்ட பின்னை மேற்கொண்ட பின்
thennanuyar poruppum dheyva vadamalaiyum ennum ivaiyĕ mulai ā the mountain of thirumālirum sŏlai and thiruvĕngadamalai (thirumalai hill) as her bosom; vadivu amaindha having a fitting form; anna nadaiya having a gait similar to that of a swan; aṇangu thān bhūmippirātti who is a divine lady; thannudaiya am kaikgal̤āl adiyiṇaiyai thadava gently massaging the divine feet [of emperumān] with her beautiful hands; kidandhu reclining eminently; ŏr unniya yŏgaththu uṛakkam thalaikkoṇda pinnai after assuming the posture of reclining where he is thinking about protecting the world