RNA 60

Rāmāṉuja is the Tender Sprout of Our Lineage

இராமானுசனே எங்கள் குலக்கொழுந்து

3952 உணர்ந்தமெய்ஞ்ஞானியர் யோகந்தொறும் * திருவாய்மொழியின்

மணந்தருமின்னிசை மன்னுமிடந்தொறும் * மாமலராள்

புணர்ந்தபொன்மார்பன்பொருந்தும்பதிதொறும்புக்கு நிற்கும்

குணந்திகழ்கொண்டல் * இராமானுசன்எங்குலக் கொழுந்தே.

Text size