RNA 49

Because of Rāmāṉuja, the Path of Dharma Flourished

இராமானுசனால் அறநெறி தழைத்தது

3941 ஆனதுசெம்மையறநெறி * பொய்ம்மையறுசமயம்

போனதுபொன்றி இறந்ததுவெங்கலி * பூங்கமலத்

தேனதிபாய்வயல்தென்னரங்கன்கழல்சென்னிவைத்துத்

தானதில்மன்னும் * இராமானுசன்இத்தலத்துதித்தே.

Text size