RNA 94

I Will Praise the Glory of Rāmāṉuja Alone

இராமானுசனின் புகழையே போற்றுவேன்

3986 தவந்தரும் செல்வந்தகவும்தரும் * சலியாப்பிறவிப்

பவந்தரும்தீவினை பாற்றித்தரும் * பரந்தாமமென்னும்

திவந்தரும்தீதிலிராமானுசன்தன்னைச்சார்ந்தவர்கட்கு

உவந்தருந்தேன் * அவன்சீரன்றியானொன்றும் உள்மகிழ்ந்தே.

Text size