TVM 3.8.1

O Great Lord! My Mind Thinks of You and Melts.

நெடியானே! என் மனம் நின்னையே நினைத்துருகும்

3090 முடியானே! மூவுலகும் தொழுதேத்தும்சீ

ரடியானே! * ஆழ்கடலைக்கடைந்தாய்! புள்ளூர்

கொடியானே! * கொண்டல்வண்ணா! அண்டத்துஉம்பரில்

நெடியானே! * என்றுகிடக்கும் என்நெஞ்சமே. (2)

Text size