Synonyms

Jump to facet filters

முற்றும் அளந்தவன்

முழுதையும் அளந்தவனின்

முற்றும் ஆகி

அனைத்துப் பொருள்களும்

முற்றும் ஆய்

எல்லாமும் தானேயாய்

முற்றும் ஆய்

அடக்கியவனாய் (உபாதாநமாய்)

முற்றும் ஆய்

அனைத்துமாய் தோன்றுகிறான்

முற்றும் ஆய்

மற்றுமுள்ள எல்லாப் பொருள்களும்

முற்று ஆரா வன

முற்றும் வளராத அழகிய

இன்று முற்றும்

இன்றோடு முடிந்தோம் என்று வருந்தினோம்

இன்று முற்றும்

இன்றோடு முடிந்தோம்

இன்று முற்றும்

அதைப்பார்த்த நாங்களும் பயத்தால் நடுங்கினோம்

இன்று முற்றும்

இன்று முடிந்தோம்

இன்று முற்றும்

கண்ணபிரானால் இன்று முடிந்தோம்

இன்று முற்று ம்

இன்று முடிந்தோம்

முற்று இலாத

இளம்

ஞாலம் முற்றும் உண்டு

உலகமனைத்தையும் உண்டு

உன் மாயம் முற்றும்

உன்னுடைய ஸங்கல்பமெல்லாம்

உலகம் முற்றும்

உலகமெல்லாம்

முற்று உலகு

மூவுலகையும்

முற்று உலகு

மூன்று உலகங்களையும்

முற்றும் என்

அனைத்து வேலைகளையும் என்

Hierarchy +

Divya Desam +