TVM 7.6.2

O My Mother! When Will I Attain Your Holy Feet?

எந்தாய்! யான் நின் திருவடி சேர்வது என்று?

3509 என்றுகொல்? சேர்வதந்தோ! அரன்நான்முகனேத்தும் * செய்ய

நின்திருப்பாதத்தையான் நிலம்நீரெரிகால் * விண்ணுயிர்

என்றிவைதாம்முதலாமுற்றுமாய் நின்றவெந்தாயோ! *

குன்றெடுத்தாநிரைமேய்த்து அவைகாத்த எம்கூத்தாவோ!

Text size