O Kaṇṇa! By What Words Can I Describe You!
கண்ணா! நான் உன்னை என்னவென்று உரைக்க வல்லேன்!
3152 என்னதாவிமேலையாய் ஏர்கொளேழுலகமும் *
துன்னிமுற்றுமாகிநின்ற சோதிஞானமூர்த்தியாய் *
உன்னதென்னதாவியும் என்னதுன்னதாவியும் *
இன்னவண்ணமேநின்றாய் என்றுரைக்கவல்லேனே?
Your browser does not support the audio element.
audio