My daughter also sings of the city of Kuṭantai.
குடந்தை நகரும் பாடுகிறாள் என் மகள்
2070 முற்றாராவனமுலையாள்பாவை மாயன்
மொய்யகலத்துள்ளிருப்பாள் அஃதும்கண்டும்
அற்றாள் * தன் நிறையழிந்தாள் ஆவிக்கின்றாள்
அணியரங்கமாடுதுமோ? தோழீ! என்னும் *
பெற்றேன்வாய்ச்சொல்இறையும்பேசக்கேளாள்
பேர்பாடித்தண்குடந்தைநகரும்பாடி *
பொற்றாமரைக்கயம்நீராடப்போனாள்
பொருவற்றாள்என்மகள்உம்பொன்னும்அஃதே.