Synonyms

Jump to facet filters

எம் பெருந்தகையே!

எங்கள் ஸ்வாமியுமான

எய்தும் பெருந் துயர்

அடையும் பெரும் துயரை

ஏமப் பெருந்துயில்

காவலில் உள்ளாளோ?

பெருந்தொல் கதை

நீண்ட பூர்வ கதைகளை

பெருந் தக்கோரே

பேறு பெறுவர்

தடம் பெருந் தோளினால்

வலிமைமிக்க தோளினாலே

தடம் பெருந் தோள்

வலிய பெரிய தோள்கள்

பெருந் தண்

பெரிய குளிர்ந்த

பெருந் தவத்தர்

பரமபக்தியுடையவர்களும்

பெருந் தவத்தள்

பெரும் பாக்கிய முடையவள்

பெருந் தவத்தால்

தவ வலிமையால்

பெருந் தவத்தோர்

மஹாபாக்யசாலிகள்

பெருந்துயில் தான்

பேருறக்கத்தை

பெருந் திசை

பரந்த திசைகளை

பெருந் திசை

பெரிய திக்குகள்

பெருந் தீ

சிறந்த மூன்று அக்னிகளையும்

பெருந் துன்பம்

பெரிய நரக துன்பத்தையும்

பெருந் தூறாய்

பெரிய ஸம்ஸாரத்தை உண்டாக்கி

பெருந் தெருவே

பெரிய வீதி வழியே

பெருந் தேவிமாரொடு

தேவிமாரோடு

Hierarchy +

Divya Desam +