RNA 71

O Rāmāṉuja! My Consciousness Has Reached Your Twin Feet.

இராமானுச! உன் தாளிணைக்கீழ் சிந்தை சார்ந்தது

3963 சார்ந்தது என் சிந்தை உன் தாளிணைக்கீழ் * அன்புதான் மிகவும்

கூர்ந்தது அத்தாமரைத்தாள்களுக்கு * உன்தன் குணங்களுக்கே

தீர்ந்ததுஎன்செய்கை முன்செய்வினை நீசெய்வினையதனால்

பேர்ந்தது * வண்மையிராமானுச! எம்பெருந்தகையே!

Text size