Serving the Wondrous Lord is the Act of the Wise.
மாயவற்கு ஆளாதலே தெளிந்தோர் செயல்
3506 வார்த்தையறிபவர் மாயவற்காளன்றியாவரோ? *
போர்த்தபிறப்பொடுநோயோடுமூப்பொடு இறப்பிவை
பேர்த்து * பெருந்துன்பம்வேரறநீக்கித் தன்தாளின்கீழ்ச்
சேர்த்து * அவன்செய்யும்சேமத்தையெண்ணித் தெளிவுற்றே. (2)