Who Can Know the Māyā of Tirumāl?
திருமாலின் மாயை யாருக்குத் தெரியும்?
2986 கிடந்திருந்துநின்றளந்து கேழலாய்க்கீழ்புக்
கிடந்திடும் * தன்னுள் கரக்கும் உமிழும் *
தடம்பெருந்தோளாரத்தழுவும் பாரென்னும்
மடந்தையை * மால்செய்கின்றமால் ஆர்காண்பாரே?
Your browser does not support the audio element.
audio