Synonyms

Jump to facet filters

அணைந்து உழி தரு

அணைந்து ஸஞ்சரிக்கும்

அருள் தருவான்

தானே அருள் தருபவனாக

நஞ்சம் ஆர் தரு சுழிமுலை

விஷம் தீற்றிய மார்பை

இன்பமே தருகின்றது

இன்பமே தருகின்ற

இன்பம் தரு பெரு வீடு

இன்பம் தரும் மோக்ஷம்

இன்பம் தரும்

ஆநந்தத்தை விளைவிக்குமோ

இருள் தரு

அஜ்ஞானத்தைத் தரும்

விட்டு இலங்கு தரும்

மலர்ந்து விளங்கும்

தருதலும் உன்தன்

கொடுப்பதும் உன்னுடைய

உரம் தரு

வலிமை மிக்க

உறை தரு

இருக்குமிடமான

தருவாய் எனக்கு

எனக்குத் தருவாய்

தருக எனா

நிலம் தருக என

முத்தம் தரும் என்

எனக்கு முத்தம் கொடுக்கும்

பெயர் தரும் என்பது

மோக்ஷம் என்னும் பரமபதம்

தாரான் தரும் என்று

தருவனோ தரமாட்டானோ என்று

எல்லாம் தருவன்

எல்லாம் தருவேன்

ஏறே தரும்

பெருமானோடு சேர்ப்பிக்கும்

ஒளி திகழ் தரு

பிரகாசமான

கனிகள் தருவன்

பழங்கள் தருவேன்

Hierarchy +

Divya Desam +