Synonyms

Jump to facet filters

தடம் அணி வயல்

தடாகங்களை அலங்காரமாகக் கொண்ட

ஆம்பல் தடம்

தாமரைப்பூக்கள் நிறைந்த

தடம் ஆயின

தடாகங்களாக உள்ளவற்றில்

தடம் ஆர் வளம்

தடாகங்கள் நிறைந்த

தடம் ஆர்

பொய்கை நிறந்த

இடம் தான் தடம் சூழ்ந்து

இருப்பிடம் தடாகங்கள் சூழ்ந்த

வேய் இருந் தடம்

மூங்கில் போன்று பருத்த நெடிய

தடம் உடை

தடாகங்கள் நிறைந்த

தடம் போது ஒடுங்க

குவியும்படி செய்பவனும்

ஒண் தடம்

அழகிய தடாகங்களையும்

வெள்ளத் தடம் கடலுள்

பாற்கடல் வெள்ளத்திலே

தடம் கடல்

விசாலமான கடலிலே

தடம் கடல்

பாற்கடலில்

தடம் கண்

பெரிய கண்களை உடைய

தடம் கண்

பெரிய கண்களின்

தடம் கண்களே

விசாலமான கண்கள்

கமல தடம்

தாமரை

கமலத் தடம் பெரும்

தாமரை போன்ற பெரிய

கமலத் தடம்

தாமரை போன்ற பெரிய

கமலத் தடம் போல்

தாமரைத் தடாகங்கள் போல்

Hierarchy +

Divya Desam +