TVM 10.1.8

Worship the Lord of Mōkūr.

மோகூர்ப் பெருமானைத் தொழுமின்

3790 துயர்கெடும்கடிதடைந்துவந்து அடியவர்! தொழுமின் *

உயர்கொள்சோலை ஒண்தடமணியொளிதிருமோகூர் *

பெயர்களாயிரமுடைய வல்லரக்கர்புக்கழுந்த *

தயரதன்பெற்ற மரதகமணித்தடத்தினையே.

Text size