TVM 9.8.4

O Kaṇṇa! For How Many Days Must I Wait?

கண்ணா! எவ்வளவு நாட்கள் காத்திருப்பேன்?

3753 நாளேலறியேன் எனக்குள்ளன * நானும்

மீளாவடிமைப்பணி செய்யப்புகுந்தேன் *

நீளார்மலர்ச்சோலைகள்சூழ் திருநாவாய் *

வாளேய்தடங்கண் மடப்பின்னைமணாளா!

Text size