O Kaṇṇa! You Have Not Graced Us with a Smile!
கண்ணா! எங்களைப் பார்த்துப் புன்னகை பூக்கவில்லையே!
3362 உகவையால்நெஞ்சமுள்ளுருகி உன்தாமரைத்தடங்கண் விழிகளின் *
அகவலைப்படுப்பான் அழித்தாயுன்திருவடியால் *
தகவுசெய்திலைஎங்கள்சிற்றிலும் யாமடுசிறுசோறும்கண்டு * நின்
முகவொளிதிகழ முறுவல்செய்துநின்றிலையே.