Sing These Verses: One Can Become a Devotee of Keśava.
இவற்றைப் பாடுக: கேசவன் அடியார் ஆகலாம்
2966 கண்ணித்தண்ணந்துழாய்முடிக் கமலத்தடம்பெருங் கண்ணனை * புகழ்
நண்ணித்தென்குருகூர்ச் சடகோபன்மாறன்சொன்ன *
எண்ணில்சோர்விலந்தாதி ஆயிரத்துள்ளிவையுமோர் பத்திசையொடும் *
பண்ணில்பாடவல்லாரவர் கேசவன்தமரே. (2)