TVM 6.2.3

O Lord! Tell Your False Words to Others.

பெருமானே! உன் பொய்யுரையைப் பிறரிடம் சொல்

3356 போயிருந்துநின்புள்ளுவம் அறியாதவர்க்குஉரைநம்பீ! * நின்செய்ய

வாயிருங்கனியுங்கண்களும் விபரீதமிந்நாள் *

வேயிருந்தடந்தோளினார் இத்திருவருள்பெறுவார் யவர்கொல்? *

மாயிருங்கடலைக்கடைந்த பெருமானாலே.

Text size