Synonyms

Jump to facet filters

அணி குருகூர்

அழகிய குருகூருக்குத் தலைவரான

அணி குருகூர்

அழகிய குருகூரில் அவதரித்த

திருக் குருகூர் அதனுள்

திருக் குருகூரில்

திருக் குருகூர் அதனுள்

திருக்குருகூரில்

திருக் குருகூர் அதனுள்

திருக் குருகூரிலிருக்கும்

திருக் குருகூர் அதனை

திருக் குருகூரை

திருக் குருகூர் அதனை

திருக்குருகூரில்

அம் குருதி

ரத்த வெள்ளம்

குருமணி என் ஆர்

சிறந்த மணி போன்றவனும்

குருகு இனங்கள்

குருகு என்னும் பறவை இனங்கள்

குருகு இனங்காள்!

குருகு இனங்களே!

குருகு இரியும்

நாரைகள் சிதறிப் பாய

இளம் குருகே!

இளம் பறவைகளே!

குருதி உக

ரத்தம் வெளிவரும்படி

குருநாடு உடை

குரு நாடு குரு வம்சத்தைச் சேர்ந்த

உயர் குருவும்

உயர்ந்த குருவாகவும்

தென் குருகூர் என்றும்

குருதி குழம்பி எழ மீள

ரத்தம் கிளரி எழும்படியாகவும் மறுபடியும்

குருந்தம் ஒசித்து

குருந்தமரத்தை ஒடித்து

ஒண் குருதி

தன் ரத்தத்தை அளித்த உடன்

Hierarchy +

Divya Desam +