TVM 4.10.8

Leaving Other Deities, Praise the Primal Lord.

மற்றைத் தெய்வங்களை விடுத்து ஆதிப்பிரானைப் போற்றுக

3229 புக்கடிமையினால்தன்னைக் கண்ட மார்க்கண்டேயனவனை *

நக்கபிரானும்அன்றுய்யக்கொண்டது நாராயணனருளே *

கொக்கலர்தடந்தாழைவேலித் திருக்குருகூரதனுள் *

மிக்கவாதிப்பிரான்நிற்க மற்றைத்தெய்வம்விளம்புதிரே.

Text size