TVM 4.10.6

Do Not Be Entangled in Māyā; Run in Search of the Supreme Lord.

மாயையில் சிக்காதீர்; பரமனை நாடி ஓடுங்கள்

3227 போற்றிமற்றோர்தெய்வம் பேணப்புறத்திட்டு * உம்மையின்னே

தேற்றிவைத்தது எல்லீரும்வீடுபெற்றால்உலகில்லை யென்றே *

சேற்றில்செந்நெல்கமலமோங்கு திருக்குருகூரதனுள் *

ஆற்றவல்லவன்மாயம்கண்டீர் அதுஅறிந்தறிந்தோடுமினே.

Text size