Nārāyaṇa Shines Forth as All Deities.
நாராயணனே எல்லாத் தெய்வங்களுமாக விளங்குகிறான்
3226 இலிங்கத்திட்டபுராணத்தீரும் சமணரும்சாக்கியரும் *
வலிந்துவாதுசெய்வீர்களும் மற்றுநுந்தெய்வமுமாகி நின்றான் *
மலிந்துசெந்நெல்கவரிவீசும் திருக்குருகூரதனுள் *
பொலிந்துநின்றபிரான்கண்டீர் ஒன்றும்பொய்யில்லை போற்றுமினே. (2)