O Flocks of Herons! Will You Not Listen to My Plight?
குருகினங்காள்! எனது நிலையைக் கேட்கமாட்டீர்களா?
3740 நுமரோடும்பிரியாதே நீரும்நும்சேவலுமாய் *
அமர்காதல்குருகி னங்காள்! அணிமூழிக்களத்துறையும் *
எமராலும்பழிப்புண்டு இங்கென்? தம்மாலிழிப்புண்டு *
தமரோடங்குறைவார்க்குத் தக்கிலமே? கேளீரே.