The Supreme Lord of Tirukkurukūr is the Great God.
திருக்குருகூர்ப் பரனே மாபெருந்தெய்வம்
3224 பரந்ததெய்வமும்பல்லுலகும்படைத்து அன்றுஉடனேவிழுங்கி *
கரந்துமிழ்ந்துகடந்திடந்தது கண்டும்தெளியகில்லீர் *
சிரங்களாலமரர்வணங்கும் திருக்குருகூரதனுள் *
பரன்திறமன்றிப்பல்லுலகீர்! தெய்வம்மற்றில்லை பேசுமினே.