RNA 19

Rāmāṉuja, Who Elucidated the Glory of Tiruvāymoḻi, is Insatiable Nectar

திருவாய்மொழியின் பெருமையை விளக்கிய இராமானுசனே ஆரமுது

3911 உறுபெருஞ்செல்வமும் தந்தையும்தாயும் * உயர்குருவும்

வெறிதருபூமகள்நாதனும் * மாறன்விளங்கியசீர்

நெறிதருஞ்செந்தமிழாரணமேயென்று இந்நீணிலத்தோர்

அறிதரநின்ற * இராமானுசன் எனக்காரமுதே.

Text size