TVM 6.8.3

O Swarms of Bees! Blow the Honey from Kaṇṇaṉ's Tulasī upon Me.

வண்டினமே! கண்ணனது துளப மதுவை என்மேல் ஊதுங்கள்

3422 ஓடிவந்தென்குழல்மேல் ஒளிமாமலரூதீரோ? *

கூடிய வண்டினங்காள் குருநாடுடையைவர்கட்காய் *

ஆடியமாநெடுந்தேர்ப் படைநீறெழச்செற்றபிரான் *

சூடியதண்துளவமுண்ட தூமதுவாய்கள்கொண்டே.

Text size