Synonyms

Jump to facet filters

அடிமை இன்றி

சேவகம் செய்யாமல்

ஊனம் அது இன்றி

குறையொன்றும் இல்லாமல்

அந்தரம் இன்றி

உனக்கு ஒரு அபாயமுமில்லாதபடி

அந்தரம் இன்றி

இடைவெளியின்றி

அந்தரம் ஒன்றும் இன்றி

இடையூறு ஒன்றுமில்லாமல்

அவிவு இன்றி

நீங்காமல் என்னுள் அடங்கிய பிறகு

அவிவு இன்றி

இடைவிடாமல்

ஆசை இன்றி

ஆசையில்லாமல்

இகழ்வு இன்றி

வெறுப்பின்றியே

இசைப்பு இன்றி

அதனால் பொருத்தமில்லாமல்

இடம் இன்றி

நிற்க இடமில்லாமல்

இடர் இன்றி

ஒரு துன்பமும் வராதபடி

இடர் இன்றியே

இடைஞ்சல் ஒன்றுமின்றி

இடை இன்றி

இடைவிடாமல்

இடை வீடு இன்றி

பெரியவனாக நினைத்து இடைவிடாமல்

இடை வீடு இன்றி

இடைவிடாது பிரிதலின்றி

யாதும் இன்றி

ஸ்வபாவம் ஒன்றும் இன்றியே

பற்று இன்றி

பற்று இல்லாமல்

ஓவுதல் இன்றி

இடைவிடாமல்

ஓவுதல் இன்றி

நிரந்தரமாக

Hierarchy +

Divya Desam +