The Lord of Vāṭṭāṟu Will Not Leave My Heart.
வாட்டாற்றான் என்னெஞ்சை விடுத்துப் பிரியான்
3846 திகழ்கின்றதிருமார்பில் திருமங்கைதன்னோடும் *
திகழ்கின்றதிருமாலார் சேர்விடம்தண்வாட்டாறு *
புகழ்கின்றபுள்ளூர்தி போரரக்கர்குலம்கெடுத்தான் *
இகழ்வின்றிஎன்னெஞ்சத்து எப்பொழுதும்பிரியானே.