O Kaṇṇa! I Must See You Somewhere.
கண்ணா! நின்னை எங்கேயாவது காணவேண்டும்
3031 மேவுதுன்பவினைகளை விடுத்துமிலேன் *
ஓவுதலின்றி உன்கழல்வணங்கிற்றிலேன் *
பாவுதொல்சீர்க்கண்ணா! என்பரஞ்சுடரே! *
கூவுகின்றேன்காண்பான் எங்கெய்தக்கூவுவனே?
Your browser does not support the audio element.
audio