TVM 3.10.5

I Grasped Kaṇṇaṉ: I Wiped Away My Sorrow.

கண்ணனைப் பற்றினேன்: துயரம் துடைத்தேன்

3116 இடரின்றியேயொருநாளொருபோழ்தில் எல்லாவுலகும் கழிய *

படர்புகழ்ப்பார்த்தனும்வைதிகனும் உடனேறத்திண்தேர்கடவி *

சுடரொளியாய்நின்றதன்னுடைச்சோதியில் வைதிகன் பிள்ளைகளை *

உடலொடும்கொண்டுகொடுத்தவனைப்பற்றி ஒன்றும் துயரிலனே.

Text size