TVM 6.8.10

O Swans! Convey My State to Kaṇṇaṉ.

அன்னங்காள்! எனது நிலையைக் கண்ணனுக்கு உரையுங்கள்

3429 வந்திருந்தும்உம்முடைய மணிச்சேவலும்நீருமெல்லாம் *

அந்தரமொன்றுமின்றி அலர்மேலசையுமன்னங்காள்! *

என்திருமார்வற்குஎன்னை இன்னவாறிவள்காண்மி னென்று *

மந்திரத்தொன்றுஉணர்த்தியுரையீர் மறுமாற்றங்களே.

Text size