TKT 20

Sing These Verses: You Can Rule the Heavens.

இவற்றைப் பாடுக: விசும்பை ஆளலாம்

2051 வானவர்தங்கள்கோனும் மலர்மிசையயனும் * நாளும்

தேமலர்தூவியேத்தும் சேவடிச்செங்கண்மாலை *

மானவேல்கலியன்சொன்ன வண்தமிழ்மாலைநாலைந்தும் *

ஊனமதின்றிவல்லார் ஒளிவிசும்பாள்வர்தாமே. (2)

Text size