O Kaṇṇa! You Must Accept Me for Your Own Sake.
கண்ணா! உனக்காகவே என்னை ஏற்க வேண்டும்
2994 எனக்கேயாட்செய் எக்காலத்துமென்று * என்
மனக்கேவந்து இடைவீடின்றிமன்னி *
தனக்கேயாக எனைக்கொள்ளுமீதே *
எனக்கேகண்ணனை யான்கொள்சிறப்பே.
Your browser does not support the audio element.
audio