TVM 3.8.6

O Wielder of the Discus! My Soul Desires You Alone.

சக்ரதாரீ! என் உயிர் உன்னையே விரும்புகிறது

3095 செவிகளாலார நின்கீர்த்திக்கனியென்னும்

கவிகளே * காலப்பண்தேன் உறைப்பத்துற்று *

புவியின்மேல் பொன்னெடுஞ்சக்கரத்துன்னையே *

அவிவின்றியாதரிக்கும் எனதாவியே.

Text size