If One Says "Conch and Discus," the Heroine's Sickness Will Be Cured
சங்குசக்கரம் என்றுரைத்தால் தலைவியின் நோய் தீரும்
3179 திசைக்கின்றதேயிவள்நோய் இதுமிக்கபெருந்தெய்வம் *
இசைப்பின்றி நீரணங்காடும்இளந்தெய்வமன்றிது *
திசைப்பின்றியே சங்குசக்கரமென்றிவள்கேட்க * நீர்
இசைக்கிற்றிராகில் நன்றேயில்பெறுமிதுகாண்மினே.